ஞாயிறு, 9 மார்ச், 2014

   மியாவ்
நீ பூனையாகிக்கொண்டிருந்தாய்
பற்களும், நகங்களும்
வளரத்தொடங்கின
வாலும் முளைத்துவிட்டது
வேறு வழியில்லை இனி
என் அடுப்பங்கரைப் பாத்திரங்கள்
உருள்வதைத்
தடுக்கமுடியாது

கருத்துகள் இல்லை: