ஞாயிறு, 9 மார்ச், 2014

'காக்கைகள் நிர்வாணமாய் இருப்பதேன்' 
என்கிறாள் 
ஓவியா குட்டி. 
சிறகுகளிலிருந்து ஒவ்வொரு 
இறகாய் உதிர
தரையிறங்குகிறேன் நான். டிச 19 2013

கருத்துகள் இல்லை: