ஞாயிறு, 9 மார்ச், 2014

 ()பனிவிடியல்()

இக்குளிர் இரவில்
போர்வையை விலக்கி வைக்க 
முடியாமல் தத்தளிக்கிறேன்
உன் உள்ளங்கைக் கதகதப்பை 
இழந்துவிட்டதன் வலி இது 
வேரூன்றிக்கொண்டிருக்கும் பனிக்காலத்திற்கு 
நீரூற்றும் யாரோவின் முகம் 
புலனாகவில்லை 
இன்னும். டிசம்ப்ர் 25 2013

கருத்துகள் இல்லை: