வெள்ளி, 6 ஜூலை, 2012

அது

பெரிய வானம்
சிவந்த மேகச்சிதறல்கள்
பிறைக்கீற்று
ஒற்றை நட்சத்திரம்
இப்படியான அந்தியில்
சொல்லியிருக்க வேண்டாம்
நீ
அதை

கருத்துகள் இல்லை: