வெள்ளி, 6 ஜூலை, 2012

படைப்புத்திறன்

ஏதேனும் வரையவேண்டுமென்ற
பதற்றத்திலிருந்து மீள
தூக்கிவீசினேன்
தூரிகையை

கருத்துகள் இல்லை: