வெள்ளி, 6 ஜூலை, 2012

இரு துளிகள்

கண்ணீர்
என்று பிதற்றாதே
எனது கண்கள் தாம்
உருகி வழிகின்றன

கருத்துகள் இல்லை: