வெள்ளி, 6 ஜூலை, 2012

தெர்மாமீட்டர்

விழிதிறந்து
மெல்ல நெளிகிறாள்
ஓவியாக்குட்டி

ட்ரிப் ஏற்றும் பாட்டிலை
அசைய வைத்து

கருத்துகள் இல்லை: