வெள்ளி, 6 ஜூலை, 2012

சுவடுகள்

அலைகள் தொடர்கின்றன
மீன்கள் நீந்துகின்றன
நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது
படகுகள் நகர்கின்றன
முத்துக் குளிக்கப்படுகிறது
நீலம் பூத்திருக்கிறது
நாட்குறிப்பின் கரையில்
நடந்துகொண்டிருக்கிறேன் நான்

கருத்துகள் இல்லை: