திங்கள், 2 ஜூலை, 2012

தவிர்த்தலின் போது பறக்கும் பறவை

பேசுவதில்லை
நீயும் நானும்

எதிர்ப்படும்போது
அண்ணாந்து பார்த்துக்கொள்கிறோம்
ஒரு பறவையை

நீயும் நானும் தான்
பேசுவதில்லையே

கருத்துகள் இல்லை: